உலகம்

குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க தீர்மானம் – நியூயார்கில் புதிய சட்டம்

  • October 23, 2026
  • 0 Comments

நியூயார்க் நகர மன்றம், 2028 ஜூன் மாதம் முதல் நகர வீதிகளிலும் சென்ட்ரல் பார்க்கிலும் குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நகரத்தின் 51 சட்டமன்ற உறுப்பினர்களில், 40 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஏழுபேர் இதற்கு எதிராக வாக்களித்தனர், இருவர் வாக்களிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலம் நடைமுறையில் இருந்த குதிரை சவாரி தொழில் முடிவுக்கு வருவதாக […]