HIV தொற்று – ஃபிஜியில் தேசிய நெருக்கடி நிலை
எய்ட்ஸ் தொற்றுநோயை ஃபிஜி அரசாங்கம் தேசிய நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 சதவீதத்தினால் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே மட்டுமே காணப்பட்ட இந்தப் பாதிப்பு, தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அங்குள்ள 60 பெரியவர்களில் ஒருவர் இந்நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் […]



