விளையாட்டு

FIFA தேர்தல் – மீண்டும் போட்டியில் குதித்த கியானி இன்ஃபான்டினோ

  • September 6, 2026
  • 0 Comments

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த  FIFA   தேர்தல்  வரும் 2027 மார்ச் 18, அன்று மொரோக்கோவில் நடைபெறவுள்ளது. 2027-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக FIFA தலைவர் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். நிச்சயமாக, எதுவும் மாறவில்லை.  இன்ஃபான்டினோ மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என உலக கால்பந்து நிர்வாக அமைப்பு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன. 2016-ல் […]