ஃபாக்லாந்து தீவுகளுக்கான ஆதரவை திரும்பப்பெற அமெரிக்கா பரிசீலனை
பிரித்தானியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஃபாக்லாந்து Falkland தீவுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெற ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க பிரித்தானியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பென்டகன் அதிகாரிகள் நேட்டோ கூட்டாளிகளின் பாதுகாப்பு உறுதிமொழிகளை மறுஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் பிரித்தானியாவிற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க அல்லது பிரித்தானியா கூடுதலாக நிதி ஒதுக்க ஊக்குவிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் […]




