ஐரோப்பா

நோட்ர டேம் தேவாலயத்தின் ஜன்னல்களை நவீனமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

நோட்ர டேம் தேவாலயத்தின் ஜன்னல்களை நவீனமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கலாச்சார நாசவேலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். பிரெஞ்சு கலைஞர் கிளேர் டபூரே ( Claire Tabouret) உருவாக்கிய புதிய கலைப்படப்புகளை பொருத்துவதற்கு எதிராக 340,000இற்கும் மேற்பட்டோர் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். தேவாலயத்தின் மையப் பகுதியின் தெற்குப் பக்கத்தில் உள்ள ஏழு சிற்றாலயங்களில் ஆறில், யூஜின் வயோலெட்-லெ-டூக் (Eugene Viollet-le-Duc ) வடிவமைத்த தற்போதைய ஜன்னல்களுக்குப் பதிலாக, பெந்தேகோஸ்த் (Pentecost)  […]

ஐரோப்பா

தற்காப்புத் திறன் – ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பை மேம்படுத்துவதே சிறந்தது!

  • April 27, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் தற்காப்புத் திறனுக்காக இம்மானுவேல் மக்ரோன் குரல் எழுப்பியுள்ளார். கிரீஸில் சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள பரஸ்பர உதவிப் பிரிவு தெளிவானது என்றும், அது “வெறும் வார்த்தைகள் அல்ல” என்றும் அவர் கூறினார். பிரிவு – 42, பந்தி – 07 ஐப் பொறுத்தவரை அது தெளிவாக உள்ளது என்றும், அதற்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது தெளிவின்மைக்கோ இடமில்லை […]