மின் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிப்பு!
மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் (PUCSL) ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் விலை உயர்வு அமுலுக்கு வரவுள்ளது. குறிப்பாக, மாதந்தோறும் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோரை இலக்காகக் கொண்டு இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 180 அலகுகளுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பயனர்களுக்கு விலை திருத்தம் எதுவும் இருக்காது என்றும், இதன்மூலம் பெரும்பாலான குடும்பங்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருப்பதை […]




