ஐரோப்பா

பிரான்சில் ஓய்வூதியம் பெறும் மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை

  • October 1, 2026
  • 0 Comments

பிரான்சில் ஓய்வூதியம் பெறும் மூதாட்டி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அக்கப்பக்கத்தினர் வழங்கிய தகவலுக்கு அமைய , 93 வயதான மேரி-லூயிஸின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அங்கு குளியலறை ஒன்றில் இருந்து அவரை நிர்வாணக்கோலத்தில் சடலமாக மீட்டனர். அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார் அவருடைய சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்டு […]