ஐரோப்பா

டெவோனில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து! முக்கிய சாலைகள் மூடல்!

  • June 3, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் டெவோனில் (Devon) உள்ள சோர்டன் டவுனில்  (Sourton Down) ரோயல் நேவி படையினருக்கு சொந்தமான  ஹெலிகாப்டர் ஒன்று இன்று விழுந்து நொறிங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓக்ஹாம்ப்டனுக்கு (Okehampton) அருகிலுள்ள வயல் ஒன்றில் விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தற்போது அவசர சேவைகள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் விபத்து தொடர்பில் ரோயல் நேவி படையினர் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அதேநேரம் முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தின் காரணமாக, A386 மற்றும் A30 […]

error: Content is protected !!