பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடத் தயாராகும் பிரித்தானியா!
நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதாக பிரித்தானிய பிரதமர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவிடம் அவர் இன்று இந்த தகவலை தெரிவித்ததாக டவுனிங் தெரு செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ஸ்டாமர் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடலில், நேட்டோ உறுப்பு நாடுகள் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், பொதுவான மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களுக்கு விரைவாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு முதலீடு […]




