உலகம்

சைப்ரஸ் கடற்பகுதியில் 270 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

  • August 30, 2026
  • 0 Comments

சைப்ரஸ் கடற்பகுதியில், 270 பேருடன் பயணித்த படகு ஒன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 99 பேர் காணாமல் போயுள்ளதாகவும்  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம்  அதிகாரிகள் ஹெலிகாப்டர் மற்றும் பிற படகுகளைக் கொண்டு மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர். தனியார் படகு ஒன்று உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு கைரேனியாவிலிருந்து புறப்பட்டு, துருக்கியின் தசுசு துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குறித்த மேலதிக விசாரணைகள் […]