185 மைல் வேகத்தில் நகரும் சாம்பி புயல் – ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆண்டின் மிக வலிமையான புயலான சாம்பி புயல் Typhoon Champi மணிக்கு 185 மைல் வேகத்தில் தைவான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் எனவும், தைவான் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை […]




