அமெரிக்காவில் ஜெட் ரக விமானம் விபத்து – 09 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில், விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று பிற்பகல் 12:50 மணியளவில் (ET நேரம் – 1750 GMT) இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 09 பேர் பயணித்த நிலையில் அவர்கள் அனைவரும் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லியர்ஜெட் 60′ (Learjet 60) ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் டெக்சாஸில் உள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பஹாமாஸில் உள்ள நார்த் […]




