இந்தியாவில் வைரலான கரப்பான் பூச்சி கட்சி!
இந்தியாவில் கரப்பான் பூச்சி இயக்கம் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) – சோம்பேறிகள் மற்றும் வேலையற்றோரின் குரல்’ என்ற இந்த இயக்கம், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புப் பட்டதாரியும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னாள் சமூக ஊடக வியூக நிபுணருமான அபிஜீத் திப்கே என்பவரால் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 20.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், எக்ஸ்-எக்ஸ் (X) தளத்தில் 200,000 பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளது. […]



