ஈரான் பயணம் – இந்திய குடிமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக அங்கு செல்வதை தவிர்க்குமாறு இந்திய மத்திய அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை அங்கு செல்வதை தள்ளிவைக்குமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் கிடைக்கக்கூடிய வணிக ரீதியான விமான சேவைகள் மூலம் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், “சமீப நாட்களாக ஈரானில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் […]





