அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மீது ஏற்றுமதி கட்டுப்பாடு – சீனா அறிவிப்பு!
சீனா ஃபென்டானில் (Fentanyl) தயாரிப்புக்கான மூன்று மூல வேதிப்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கு அவற்றின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை போதைப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், செயற்கை போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய மேலும் எட்டு வேதிப்பொருட்கள் குறித்து எச்சரித்து, வணிக நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் […]



