இரசாயன ஆயுத பயன்பாடு : சிரியாவில் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்!
சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பிரச்சினை குறித்து அனைத்துத் தரப்பினரும் விரைவில் ஒரு இறுதித் தீர்ப்பை எட்ட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. சீனத் தூதர் சன் லெய், நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் உரையாற்றும்போது இந்த கருத்தினை முன்வைத்தார். இரசாயன ஆயுதத் தடை அமைப்பு தனது தொழில்முறை அதிகாரத்திற்கு ஏற்ப செயல்பட்டு, அதன் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எந்தவொரு நாடு, அமைப்பு அல்லது தனிநபர் எந்தச் சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை […]




