இலங்கை முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி – பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் கனேடிய எம்.பி

  • October 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன்,  பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பதில்களையும் நீதியையும் கோரிக் […]