11 வருடங்களுக்கு பிறகு இலங்கை நாடாளுமன்றில் ஒலித்த ‘சர்வதேசக் குரல்’!
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இன்று (08) முற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் […]













