உலகம்

அல்ஜீரியாவில் கோர விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து – 25 பேர் உயிரிழப்பு

  • July 31, 2026
  • 0 Comments

அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் (Boumerdès) மாகாணத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளதாக  குடிமைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. அதேநேரம்  44 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள்  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

அல்ஜீரியாவில் ஆதரவற்றோர் விடுதியில் தீவிபத்து – 11 பேர் பலி!

  • July 16, 2026
  • 0 Comments

அல்ஜீரியாவின் புறநகர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்புத் துறை இன்று அறிவித்துள்ளது. “தீயை அணைக்கும் முயற்சிகளை குடிமைப் பாதுகாப்புத் துறை மேற்கொண்டுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா பல நாட்களாக கடும் வெப்ப அலையால் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் கடந்த ஒரு வார காலத்திற்குள்  கிட்டத்தட்ட 1,000 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. […]