அறிவியல் & தொழில்நுட்பம்

29 அமெரிக்க மாநிலங்களின் குற்றச்சாட்டு – 16.68 பில்லியன் இழப்பீடு வழங்க இணக்கம்

  • August 26, 2026
  • 0 Comments

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் Meta Platforms  நிறுவனம் அதிகபட்சமாக 16.68 பில்லியன் அமெரிக்க டொலர்களை  செலுத்தவும், ஃபேஸ்புக் Facebook மற்றும் இன்ஸ்டாகிராமில் Instagram பெரிய மாற்றங்களைச் செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது. குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வடிவமைத்ததாகவும், நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து அவர்களைத் தவறாக வழிநடத்தியதாகவும், குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்ததாகவும் அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த தீர்மானத்தை மெட்டா எடுத்துள்ளது. இந்தத் தீர்வு, 29 அமெரிக்க […]