இலங்கை

நாடு முழுவதும் திடீர் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்று திடீரென மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இன்று (17) மாலை சுமார் 6:30 மணியளவில் தேசிய மின் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையம் (NSO) தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உரிய நடைமுறையின்படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்