பொழுதுபோக்கு

மகனைக் காப்பாற்ற லஞ்சம் கொடுத்த ஷாருக்கான்?? வெடித்த சர்ச்சையால் அட்லீக்கு தலைவலி

ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து எடுத்துள்ள ஜவான் படத்துடன் கடந்த சில வருடங்களாக அட்லீ போராடி வருகின்றார். இப்போது புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சொகுசு கப்பலில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தனது மகனை விடுவிக்க ஷாருக்கான் எவ்வளவு போராடி பார்த்தாலும் முடியவில்லை. கடைசியாக அவர்களிடம் 25 கோடி பேரம் பேசி விடுவிக்கப்பட்டார்.

இப்போது ஷாருக்கானின் மகன் படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இப்போது புதிய பிரச்சனை ஒன்றே கிளம்பியுள்ளது.

அதாவது ஆர்யன் கான் பிரச்சனையில் கொடுப்பதற்கான சாட்சிகள் அனைத்தும் இப்போது உள்ளதாம்.

ஆகையால் ஷாருக்கான் பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார். இப்போது தான் பதான் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் ஜவான் பிளாக்பஸ்டர் கொடுக்க வேண்டும் என்று ஷாருக்கான் நினைத்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமின்றி அட்லீ இந்த படத்தை பல வருடமாக உருட்டி இப்போதுதான் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தார்.

இந்த சூழலில் ஷாருக்கான் மிகப்பெரிய பிரச்சனையில் கொண்டிருப்பதால் ஜவான் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இப்படி ஜவான் படத்தால் ஷாருக்கானுக்கு மட்டுமல்லாமல் அட்லீயும் சங்கடத்தில் உள்ளார். ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்