ஐரோப்பா

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு : ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

288 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அனைத்து மேற்கத்திய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய தமக்கு உரிமை இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கு மாற்ற அனுமதிக்கும் சட்டத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய பின்னர் ரஷ்ய உயர்மட்ட சட்டமியற்றுபவர் இதனை தெரிவித்தார்.

மேலும் ரஷ்ய சட்டமியற்றுபவர் வியாசஸ்லாவ் வோலோடின், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்ற தூண்டும், இது ஐரோப்பிய பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என்று எச்சரித்தார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்