உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 26 பேர் பலி
Firefighters work at a site of a residential building heavily damaged during a Russian missile attack, amid Russia’s attack on Ukraine, in Kyiv, Ukraine January 2, 2024. REUTERS/Valentyn Ogirenko
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதலில் 80ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





