ஐரோப்பா

ஸ்பெனியில் வழமைக்கு திரும்பிய மின்வெட்டு : ஒன்றுக்கூடும் பாதுகாப்பு கவுன்சில்!

ஸ்பெயினில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 100 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பரபரப்பான இரவு”க்குப் பிறகு, 99.95% “எரிசக்தி தேவை” பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

100% “போக்குவரத்து நெட்வொர்க் துணை மின்நிலையங்கள்” மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

“தற்போதைய சூழ்நிலையை பகுப்பாய்வு செய்ய” நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடுகிறது என்றும்  சான்செஸ் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்