ஐரோப்பா செய்தி

பிரித்தானியா முழுவதும் மூடப்படும் பிரபல நிறுவனம் – சிக்கலில் உள்ள தொழிலாளர்கள்!

பிரித்தானியா முழுவதும் உள்ள 19 அமேசான் ஃப்ரெஷ் மளிகைக் கடைகளையும் மூட அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.  இதனால் பலர் தொழிலை இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

அமேசன் நிறுவனமானது தனது வியாபாரத்தை Online முறையில் மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகவும்,  வணிகத்தின் பிற பகுதிகளில் அவர்களுக்கு புதிய பணிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

கூட்டாளர்கள் மூலம் பிரைம் உறுப்பினர்களின் மளிகைப் பொருட்களை அணுகுவதை இரட்டிப்பாக்கவும், அடுத்த ஆண்டு முதல் Amazon.co.uk இல் புதிய மளிகைப் பொருட்களை அறிமுகப்படுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி