இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கமான நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை மேலும் ஈராண்டுகள் நீடிப்பதை இலக்காகக்கொண்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன், நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 63 பேரும் வாக்களித்தனர்.

இதற்கமைய விசேட பெரும்பான்மையுடன் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபாநாயகர் கையொப்பம் இட்ட பின்னர், அந்த நாளில் இருந்து சட்டம் அமுலுக்கு வரும்.

அதேவேளை, நீதித்துறை திருத்தச்சட்டமூலம்மீது தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை