ஐரோப்பா

போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்கள் வாரத்தில் ஆறு நாள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிரெம்ளினிடம் மனு கொடுத்துள்ளதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்கள் தீவிரமாக தியாகங்களைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்படுவதுடன்,  குடிமக்கள் ஒவ்வொரு நாளும் வெடிமருந்து தொழிற்சாலைகளில் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்ய பணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்