ஐரோப்பா

மாயமான ரஷ்ய விமானம் விபத்தில் சிக்கியது – 25 பேருடன் புறப்பட்ட மீட்பு ஹெலிகாப்டர்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

An-24  என்ற விமானம் மோசமான வானிலை காரணமாக ரேடாரில் இருந்து மாயமாகியிருந்த நிலையில் அதனை தேடும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்நிலையில் ஒரு காட்டுப்பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இதுவரை வான்வழி ஆய்வு மட்டுமே சாத்தியமானது, மேலும் உயிர் பிழைத்தவர்களைக் காணவில்லை. 25 பேர் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு ஒரு மணி நேர பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்