உலகம் செய்தி

அணுசக்தி நிலையங்களில் கிம் ஜாங்-உன்

வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பதை நீண்ட காலமாக வெளியுலகிற்கு உணர்த்தி வருகிறது.

இப்போது நாடு ஆயுதங்களின் உற்பத்தியைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுக்கும் புதிய படங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

வட கொரியாவின் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான KCNA வெளியிட்ட புகைப்படங்களில், அணு உற்பத்தி ஆலையை சுற்றி கிம் ஜாங்-உன் வலம் வருகிறார்.

வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் பலமுறை தடைகளை விதித்துள்ளது.

இருப்பினும்,வடகொரியாவிற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட புதிய தடைகளை ரஷ்யாவும் சீனாவும் தடுத்துள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி