ஆசியா

காசாவில் போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் : ஐ.நா.தீர்மானம் நிறைவேற்றம்

காஸாவில் போர்க்குற்றங்கள் இழைக்கப்படுவதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என ஐநா உரிமைகள் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெள்ளிக்கிழமையன்று காசா பகுதியில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 28 நாடுகள் வாக்களித்தன, 13 நாடுகள் வாக்களிக்கவில்லை, ஆறு நாடுகள் எதிராக வாக்களித்தன.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்