ஆசியா முக்கிய செய்திகள்

காசா எல்லையில் ஆபத்தான தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை

தனது படைகளை இஸ்ரேல் ராணுவம் காசா எல்லையில் தரைவழித்தாக்குதலுக்குத் தயார் நிலையில் வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா.சபையின் வலியுறுத்தல் காரணமாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளது.

ஆயினும் இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் காசாவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டால் உயிர்ச்சேதம் பல மடங்கு அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்