உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு கப்பல்களை கைப்பற்றிய ஈரான்!

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா ( MSC Francesca) மற்றும் எபமினோண்டாஸ் (Epaminondas)  என்ற  இரு கப்பல்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கவில்லை என  குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மீது  முன்னதாகவும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கப்பல்கள் ஈரானின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த கப்பல்கள் எவ்வாறு கைப்பற்றப்பட்டன என்பது குறித்த மேலதிக விவரங்கள் தெரியவரவில்லை.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!