செய்தி விளையாட்டு

IPL Match 63 – 180 ஓட்டங்கள் குவித்த மும்பை அணி

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பையின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 5 ரன், ரியான் ரிக்கெல்டன் 25 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த வில் ஜேக்ஸ் 21 ரன், திலக் வர்மா 27 ரன், ஹர்திக் பாண்ட்யா 3 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி