அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய வசதி அறிமுகம்

கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பயனர்கள் தங்களுக்கு தேவையான ஆப்களை டவுன்லோடு செய்யலாம்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கூகுள் ப்ளே ஸ்டோர் ஒரே நேரத்தில் 2 ஆப்களை டவுன்லோடு செய்யும் வகையில் வசதி அறிமுகம் செய்தது.

இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரின் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல ஆப்களை அப்டேட் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது ஒரே நேரத்தில் 3 ஆப்களை அப்டேட் செய்யலாம். இந்த வசதி விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்