ஐரோப்பா

உடலுறவு போட்டி தொடர்பில் சுவீடன் வெளியிட்டுள்ள தகவல்

சுவீடன் ஜூன் மாதம் முதல் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தபோவதாக பல தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

ஆறு வாரங்கள் நடைபெறும் இந்த போட்டி ஜூன் 8 ஆம் திகதி கோதன்பர்க்கில் நடைபெறும், மேலும் ஸ்வீடிஷ் செக்ஸ் கூட்டமைப்பு வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரைலாகி வந்தாலும், இது தொடர்பில் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிக்கையும் அந்நாட்டில் இருந்து வெளியாகவில்லை என்பதால் இந்த செய்து பொய்யான ஒரு தகவல் என தெரியவந்துள்ளது.

செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.அதாவது, உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார்.

உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார்.எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த போட்டி நடைபெறும் என கூறியது ஒரு பொய்யான தகவலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்