ஐரோப்பா

உக்ரைனில் போரை நிறுத்த இந்தியாவால் முடியும் : வெள்ளை மாளிகை:

உக்ரேனுக்கு எதிரான போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிக்கை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

உக்ரேனின் வைத்தியசாலை ஒன்றை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளமை தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கரீன் ஜீன்-பியர் இதனைத் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்