ஐரோப்பா

”ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு அடிப்பணிய மாட்டேன்” – ஸ்டாமர் திட்டவட்டம்!

கிரீன்லாந்து தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு  அடிப்பணிய மாட்டேன் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) இன்று மீண்டும் அறிவித்துள்ளார்.

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை  அதன் மக்களும் டென்மார்க்கும் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் இந்த விவகாரத்தில் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதித்துள்ளதையும் அவர் கண்டித்துள்ளார்.

கிரீன்லாந்து மீதான தனது நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சாகோஸ் தீவுகளை மொரீஷியஸுக்கு விட்டுக்கொடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்தை சுட்டிக்காட்டி ட்ரம்ப் பேசியதற்கும் ஸ்டாமர் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டென்மார்க் பிரதமர் நாளைய தினம் இங்கிலாந்திற்கு பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்