ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்!

  • December 17, 2025
  • 0 Comments

ஆவணமற்ற நூற்றுக்கணக்கான  புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் (Spain) காவல்துறையினர் இன்று வெளியேற்றியுள்ளனர். அவர்கள் பார்சிலோனாவின் (Barcelona) வடக்கே படலோனாவில் (Badalona) அமைந்துள்ள பாடசாலையொன்றில்  வசித்து வந்ததாக கூறப்படுகிறது. குளிர்காலத்திற்கு மத்தியில் இது தொடர்பில் அறிந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், காவல்துறையினரின் வருகைக்கு முன்னர் வேறு பாதுகாப்பான இடங்களை கண்டுப்பிடிக்க முயன்றதாக  கூறப்படுகிறது. செனகல் (Senegal) மற்றும் காம்பியாவிலிருந்து (Gambia) வந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு வசதிகளை அணுகுவதற்கான உதவிகளை செய்யுமாறு […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் குறித்து ஆராய தெரிவுக்குழு: பிரேரணை நாளை கையளிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் யோசனை நாளை (18) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. டித்வா புயல் தாக்கம் உட்பட சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தும், அனர்த்தங்களை குறைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துவருகின்றன. இந்நிலையிலேயே இது […]

உலகம்

2035 முதல் எரிபொருள் கார்களுக்கு தடை – திட்டத்தை கைவிட்ட ஐரோப்பிய ஒன்றியம்

  • December 17, 2025
  • 0 Comments

பெற்றோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் என ஐரோபிய ஒன்றியம் அறிவித்திருந்தது. என்றாலும், தற்போது இந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. தடைக்கு பதிலாக, மிக இறுக்கமான கட்டுப்பாட்டும் நிபந்தனைகளும் விதிக்கப்படும் எனவும், 2035 ஆம் ஆண்டுக்குள் தனியே மின்சார கார்கள் என்பது சாத்தியம் குறைந்த ஒன்றாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தனி எரிபொருளில் இயங்கும் மற்றும் எரிபொருள் – […]

ஐரோப்பா செய்தி

லிதுவேனியாவிற்கு நூதனமான முறையில் கடத்தப்படும் சட்டவிரோத பொருட்கள்!

  • December 17, 2025
  • 0 Comments

பலூன்களை பயன்படுத்தி பெலாரஸிலிருந்து (Belarus)  லிதுவேனியாவிற்கு (Lithuania) சிகரெட்டுகளை கடத்தியதாக கூறப்படும் 21 சந்தேகநபர்கள்  லிதுவேனிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 80 இற்கும் மேற்பட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக பெலாரஷ்ய கலால் முத்திரைகள், துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சொகுசு கார்கள் மற்றும் பிற மதிப்புமிக்க சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பலூன்களால் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக லிதுவேனியா தேசிய அவசரநிலையை […]

ஐரோப்பா

தொடரும் போர் : உக்ரைனுக்கு “பிளாட்டினம் தரநிலை” பாதுகாப்பை வழங்கும் அமெரிக்கா!

  • December 17, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்துள்ள நிலையில் உக்ரைன் மீளவும் சண்டைக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் போர் நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி  ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky)  நிராகரித்துள்ளார்.  இரண்டு நாட்களுக்குள் இறுதி அமைதி முன்மொழிவுகள் நிறைவடையும் என்றும்  ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில்  நேட்டோவின் பிரிவு 5 உடன் இணைக்கப்பட்ட “பிளாட்டினம் தரநிலை” பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. ஆனால் இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உக்ரைன் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

2027 ஆம் ஆண்டில் பிரித்தானியா மீண்டும் எராஸ்மஸ் (Erasmus student exchange scheme) மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கான அமைச்சர் நிக் தாமஸ்-சைமண்ட்ஸ் (Nick Thomas-Symonds) இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் முதல் 100,000 பிரித்தானிய மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் 30 சதவீத தள்ளுப்படி  வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம்,  தனிநபர்கள் ஒரு வருடம் வரை பிற ஐரோப்பிய நாடுகளில் […]

இலங்கை

முஜிபுர் ரஹ்மானுக்கு அச்சுத்தலா? வீட்டை நோக்கிவரும் மர்ம நபர்கள்

  • December 17, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தனது வீட்டிற்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார். அரசாங்கத்தின் குறைபாடுகளை கடுமையாக விமர்சிப்பதால் தமது பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளதுடன், இதுபோன்ற சூழலில், […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போண்டி துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் – 59 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தாக்குதல்தாரி!

  • December 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல்தாரிக்கு எதிராக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இரண்டு தாக்குதல்தாரிகளில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு தாக்குதல்தாரியான 24 வயதுடைய நவீத் அக்ரம்  காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார். அவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதக் குற்றம் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு நபருக்கு காயம்/கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் தொடர்பான 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுதம் […]

ஐரோப்பா செய்தி

UKவில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வீட்டுக் கட்டணங்களை குறைக்க பரிசீலனை!

  • December 17, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும்   பணவீக்கம், நவம்பர் மாதத்தில்  எதிர்பார்த்ததை விட குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தரவுகளுக்கு அமைய  3.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த எண்ணிக்கை அக்டோபரில் 3.6 சதவீதமாக பதிவாகியிருந்தது. கேக்குகள், பிஸ்கட், காலை உணவு தானியங்கள் மற்றும் புகையிலை போன்ற பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவுதான் பணவீக்கம் குறைவடைந்தமைக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்படி பணவீக்கம் குறைந்துள்ளமையானது  கிறிஸ்துமஸுக்கு முன்னதாக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் […]