இத்தாலியில் 1,000 பணியிடங்களை நீக்கும் பிரபல நிறுவனம்
இத்தாலியில் உள்ள வோடபோன் நிறுவனம் 1,000 பணியிடங்களை நீக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் (vodafone), ஒரு பெரிய செலவு சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் சுமார் 1,000 பணியிடங்களை நீக்க உள்ளது. இத்தாலியில் தொழிற்சங்கங்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு உள் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பிறகு, நிறுவனம் அதன் செயல்பாடுகளை சீரமைக்க தொடரும் ஒரு பெரிய செலவு சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் சுமார் 1,000 பணியிடங்களை […]













