மாலியில் இலங்கை இராணுவத்தினர் மீட்டெடுத்த சக்திவாய்ந்த குண்டு
மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் இராணுவ வாகன பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழு பயங்கரவாத அமைப்பினால் புதைக்கப்பட்ட 20 கிலோ எடையுள்ள பாரிய வெடிகுண்டொன்றை கண்டுபிடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மாலி – டெஸ்ஸாலிட் முதல் காவ் வரையிலான தேடுதல் நடவடிக்கையின் போது, இராணுவ வாகன பாதுகாப்புப் பிரிவின் 4ஆவது குழுவினர் பாலைவன மணல் வீதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு உயர் வெடிமருந்துகள் அடங்கிய பிளாஸ்டிக் சாதனம் […]













