மனித உடலில் கொழுப்பை அதிகரிக்கும் பிளாஸ்டிக்!
உலக நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், இன்றளவும் அது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பல பாதிப்புகள் இருக்கிறது என்றாலும், அதை முழுவதுமாக நம்மால் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் உலக நாடுகளில் தற்போது உடல் பருமனும் சவாலான ஒன்றாகவே மாறியுள்ளது. ‘இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு உடல் பருமனாக பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கிறது’ என நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்போதெல்லாம் பல உணவு பண்டங்களும், தண்ணீரும் பிளாஸ்டிக் பைகள் […]













