YouTube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்… பரிதாபமாக பலியான இளம்பெண்!
தமிழகத்தில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் பலருக்கு இயற்கை மீதான ஆர்வம் அதிகமாகி வருகிறது. கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். வேறு வழி இல்லாத காரணத்தினால் மட்டுமே செயற்கை மருத்துவத்தை நாடுகின்றனர்.அதுமட்டுமல்லாமல், அழகுக்குறிப்புகள் முதல் உடல்நிலை பிரச்சனை வரை யூடியூப் பார்த்து தான் அதற்கான தீர்வினை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், தற்போது சிலர் […]













