சீனக் கப்பல் வரும் முன்பு இந்திய பாதுகாப்பு அமைச்சர் திடீரென இலங்கை வருகின்றார்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்த வார இறுதியில் தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தின் போது திருகோணமலைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய சீன Xiang Six கப்பல் கொழும்பு துறைமுகத்தை வரவுள்ள பின்னணியில் […]













