இங்கிலாந்தில் அமெரிக்க XL புல்லி நாய்களுக்கு தடை
அமெரிக்க XL புல்லி நாய்கள் பிரித்தானியாவில் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக இடம்பெற்ற தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து இது இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அமெரிக்க XL புல்லி நாய்கள் சமூகங்களுக்கு ஆபத்து என வர்ணித்துள்ளார். ஆபத்தான நாய்கள் சட்டத்தின் கீழ் அமெரிக்க XL புல்லி நாய்கள் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆண்டு இறுதிக்குள் புதிய […]













