புதைபடிவ எரிபொருட்களை நிறுத்தக் கோரி நியூயார்க்கில் பேரணி
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, காலநிலை மாற்றத்திற்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். சுமார் 700 அமைப்புகள் மற்றும் ஆர்வலர் குழுக்களின் எதிர்ப்பாளர்கள் பேரணியில் பங்கேற்றனர், மனிதகுலத்தின் எதிர்காலம் புதைபடிவ எரிபொருட்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் தங்கியுள்ளது என்றும், “புதைபடிவ எரிபொருள்கள் நம்மைக் கொன்றுவிடுகின்றன” மற்றும் “நான் தீ மற்றும் வெள்ளத்திற்கு வாக்களிக்கவில்லை” போன்ற பலகைகளை ஏந்திச் சென்றனர். புதிய எண்ணெய் […]












