இலங்கையில் ஆன்லைன் மூலம் முன்னெடுக்கப்படும் பாலியல் தொழில்
கடந்த கோவிட் காலத்தில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, தெருவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், ஆன்லைன் முறை மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை மேற்கொள்ளத் தூண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் இது குறித்த தகவல்கள் வெளியாயாகியுள்ளன. குறித்த காலப்பகுதியில் தமது தொழிலில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது பணிகளைச் செய்யத் தூண்டப்பட்டதாகவும், அதற்காக வாடிக்கையாளர்கள் ஈஸி கேஷ் முறையில் பணம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, […]













