காசா குறித்து வார்த்தைகள் அல்ல செயல்களே தேவை – ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் செல்லும் போது காஸாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் குறித்து பேசுவதற்கு பதிலாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்தார். சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் நடைபெறும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் தெஹ்ரான் விமான நிலையத்தில் காஸா என்பது வார்த்தைகளுக்கான களம் அல்ல. “இன்று இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது” […]













