அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நடத்த துப்பாக்கி சூடு – வெளியான அதிர்ச்சி காரணம்
அமெரிக்கா, கலிபோர்னியாவில், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள UNLV பல்கலைக்கழக வளாகத்தில் பிசினஸ் கல்லூரியில் கடந்த வாரம் ஒரு மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூடு பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட கலிபோர்னியா பொலிஸார் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில்,துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததில் இருவர் வணிக பேராசிரியர்கள். அவர்கள், பாட்ரிசியா நவரோ வெலஸ் மற்றும் ஜான் […]













