பிலிப்பைன்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சீன உளவாளி
உளவு சட்டம், தரவு தனியுரிமைச் சட்டம் மற்றும் சைபர் குற்றத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக ஒரு சீன நாட்டவரைக் கைது செய்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மணிலாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பிரதான அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் கண்காணிப்பு உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சந்தேக நபர் மக்காவ்வில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்திருந்தார், அது அவரை தக் ஹோய் லாவோ என்று அடையாளம் காட்டியது. சந்தேக நபரின் […]













